முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தது என்ன
புதுடில்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்க…
Image
அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
தெஹ்ரான்: கடந்த, 2018ம் ஆண்டு, ஈரான் மீது அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்தது. ஏற்கனவே, பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த ஈரான், அமெரிக்கா விதித்த தடையால் மிகவும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், ஆசிய நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நாடாக ஈரான் மாறியுள்ள…
Image
'தீய சிந்தனைகொண்ட எதிரி'
'தீய சிந்தனைகொண்ட எதிரி' கடந்த பிப்., மாதம், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு அமெரிக்கா உதவ முன்வந்தது. ஆனால், 'அமெரிக்காவிடமிருந்து எந்த உதவியையும் பெற மாட்டோம். தடையை விதித்துவிட்டு உதவி செய்வதாகக்கூறுவது விசித்திரமாகவுள்ளது. அமெரிக்கா தீய சிந்தனைகொண்ட எதிரி' என, ஈரான் அரசு தெரி…
அமெரிக்காவில் 1,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் பலியாகி உள்ளனர்
அமெரிக்காவில் 1,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் பலியாகி உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு டொனால்டு டிரம்ப் கொரோனா தொடர்பாகப் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "கடந்த ஆண்டு சாதாரண காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் 37 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக இதன் காரணமாக 27 ஆயிரம் முதல் 7…
Image
Money Heist: திரைப்பட பாணியில் விமான நிலையத்தில் நடந்த திருட்டு சம்பவம் மற்றும் பிற செய்திகள்
திரைப்பட பாணியில் ஒரு திருட்டு சம்பவம் விமான நிலையத்தில் அரங்கேறி உள்ளது. இந்தியாவில் இல்லை லத்தீன் அமெரிக்க தேசமான சிலியில். கைகளில் ஆயுதங்களுடன் வந்த திருட்டு கும்பல், கண நேரத்தில் ஏறத்தாழ 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருடி சென்றுள்ளது. வெளிநாட்டிலிருந்து டாலர்களாகவும், யூரோகளாகவும் 15 மில்லிய…
தீவிரமான நடவடிக்கை தேவை
கொரோனா ஒரு உலகளாவிய தொற்று நோய் எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், "சீனாவுக்கு வெளியே கொரோனாவின் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் 13 மடங்கு அத…